தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பஸ் நிலைய பகுதியில் ஆங்காங்கே மின் வயர்கள் சேதமடைந்து அறுந்து தொங்கி கொண்டு இருக்கின்றன. இந்த வயர்களில் சாலையில் செல்லும் வாகனங்கள் உரசியபடி செல்கிறது. எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் வயர்களை சீரமைக்க வேண்டும்.
-கார்த்திக், முள்ளுவாடி, தர்மபுரி.