மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள்மீது மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் நிலைஉள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மேலே உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள், திருமணஞ்சேரி.