ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-31 12:45 GMT

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட நயினார்பத்து ஊராட்சி ஜெ.ஜெ.நகரில் மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் சிமெண்டு பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. தற்போது காற்று பலமாக வீசுவதால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழும் சூழல் நிலவுகிறது. எனவே இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்