இருள்சூழ்ந்த பிரதான சாலை

Update: 2022-07-30 15:31 GMT

தர்மபுரி-பென்னாகரம் பிரதான சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு நடுவில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. ரெயில்வே மேம்பாலம் முதல் 4 வழிச்சாலை வரை உள்ள பிரதான சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இந்த சாலை இருள்சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-தமிழ்ச்செல்வன், சோகத்தூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்