ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-07-29 18:54 GMT

காயல்பட்டினம் 1-வது வார்டு உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவில் பைபாஸ் சாலையில் ஐநூற்று நங்கையம்மன் கோவில் செல்லும் பாதை திருப்பத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. இதை சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்