கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் பெங்களூரு- புதுச்சேரி நெடுஞ்சாலையும், தர்மபுரி-சென்னை நெடுஞ்சாலையும் சந்திப்பு சாலையில் உள்ள சோலார் பேனல் மின் விளக்கு கம்பமானது உடைந்து சாலையோரத்தில் கிடைக்கிறது. மிக முக்கிய சாலை சந்திப்பான இந்த இடத்தில் வெளிச்சத்திற்காகவும், கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காகவும் அமைக்கப்பட்ட இந்த சோலார் மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-விஜயன், மத்தூர், கிருஷ்ணகிரி.