மின் விளக்கு எரியவில்லை

Update: 2022-07-28 17:02 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்ட‌அள்ளி பேரூராட்சி 11-வது வார்டில் திரவுபதி அம்மன் கோவில் பின்புறம் சில நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் மின்விளக்கு எரியசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பழனி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்