ஏரியூர் அருகே ராமகொண்ட அள்ளி கிராமத்தில் ெதருக்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் ஆட்டோ, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் பொழுது, மின்கம்பிகளை கம்பால் தூக்கிபிடித்தபடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய வேண்டும்.
-சந்தோஷ், ராமகொண்ட அள்ளி, தர்மபுரி.