பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-07-28 12:08 GMT

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு மரந்தலை-குரும்பூர் சாலையில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து உள்ளது. அதாவது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. மேலும் இந்த சாலை முக்கியமான சாலையாக இருப்பதால் பழுதான மின்கம்பத்தை உடனடியாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்