ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-09-17 18:25 GMT

ஆபத்தான மின்கம்பம் (படம்)

ஈரோடு மாநகராட்சி பி.பி. அக்ரஹாரம் அருகே உள்ள அண்ணா நகர் ஹாஜியார் வீதியில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி மற்றும் மேல் பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே சாயலாம். புதிய மின்கம்பம் கொண்டு வந்து போடப்பட்டும் அதனை மாற்றாமல் காலதாமதப்படுத்தி வருகிறார்கள். உடனே மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்