ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-09-17 17:25 GMT

சேலம் சங்கர்நகர் ஜெயின் கோவில் எதிரே உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த மின்கம்பத்தை சுற்றி குப்பைகள் கொட்டப்படுகின்றன. எனவே விபத்துகள் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜான், சேலம்.

மேலும் செய்திகள்