ஈரோடு மேட்டூர் ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி அருகே உள்ள மின்கேபிளில் ஒயர் சிதைந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் ஒயரை மிதிப்பதால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே மின்கேபிள் ஒயரை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.