ஆபத்தான மின்சாரபெட்டி

Update: 2023-09-10 12:13 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு கவுனூர் செல்லும் சாலையில் மின்சார மீட்டர் பெட்டி உள்ளது. இது சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. மழைக்காலங்களில் மின் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த மின்சாரபெட்டியை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுரேஷ், மாரண்ட‌அள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்