மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-07-25 14:46 GMT

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் அச்சத்துடனே பயணம் செய்கிறார்கள். மேலும் மின்விளக்குகள் எரியாததை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது. எனவே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்