மின்விளக்கு சரி செய்யப்படுமா?

Update: 2023-09-06 16:58 GMT

தட்டாஞ்சாவடி தொகுதி லட்சுமி நகர் முதல் தெருவில் கடந்த சில நாட்களாக தெரு மின்விளக்கு எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இருண்டு கிடக்கிறது. மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்