திறந்த நிலையில் மின்சாரப்பெட்டி

Update: 2023-08-27 18:21 GMT
  • whatsapp icon
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கான்வென்ட் ரோடு பகுதியில் மின்கம்பத்தில் உள்ள மின்சார பெட்டி திறந்தநிலையில் உள்ளது. மேலும் மின்சார பெட்டி தாழ்வான நிலையில் உள்ளதால், மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்