செயல்படாத மின்பெட்டி

Update: 2023-08-27 16:48 GMT

புதுச்சேரி விவேகானந்தர் நகர், கோல்டன் அவென்யூ 3-வது குறுக்கு தெருவில் மின்பெட்டி ஒன்று உள்ளது. செயல்படாத இந்த மின்பெட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்