ஆபத்தான மின் பெட்டி

Update: 2023-08-20 10:28 GMT
ஆபத்தான மின் பெட்டி
  • whatsapp icon

ஊட்டியில் ஸ்டேட் வங்கியை ஒட்டி உள்ள ஏ.டி.எம். மையம் அருகில் மின் பெட்டி ஒன்று திறந்து கிடக்கிறது. அங்கு வங்கிக்கும், ஏ.டி.எம். மையத்துக்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் எதிர்பாராதவிதமாக அந்த மின் பெட்டியை தொட்டிவிட்டால், மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் முன்பு, ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின் பெட்டியை மூடி வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்