தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2023-08-06 13:42 GMT
  • whatsapp icon

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போதிய அளவில் மின்விளக்கு வசதி இல்லாததால், இப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் சாலையை கடக்க பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் போதுமான தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்