கடலூா் செம்மண்டலம் பகுதியில் பெரும்பாலான தெருமின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால், மாநகர மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.