ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-07-09 17:21 GMT

மூலக்குளம் அடுத்த அரும்பார்த்தம்- வில்லியனூர் மெயின் ரோட்டில் கழிவுநீர் வாய்க்காலை ஒட்டியுள்ள மின் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. ஆபத்தான மின்கம்பத்தை அசம்பாவிதம் ஏற்படும் முன் சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குருசாமி, மூலக்குளம்.

மேலும் செய்திகள்