கிருஷ்ணகிரி ரவுண்டானா 5 ரோட்டில் சென்னை செல்லும் சாலையில் பஸ் நிற்கும் இடத்தில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றது. இதனால் சரக்கு லாரிகள் இந்த வழியாக செல்லும்போது மின்கம்பியில் உரசும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஷாஜகான், கிருஷ்ணகிரி.