புதுவை வீமன் நகர் அய்யனார் கோவில் வீதி 3-வது குறுக்கு தெருவில் மின் விளக்குகள் பல மாதங்களாக எரியாததால் அந்த பகுதி இருள்சூழ்ந்து கிடக்கிறது. மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.