தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி சாலையில் மின்கம்பங்களில் சமீபகாலமாக விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து மற்றும் இருசக்கர வாகனங்கில் செல்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி பஞ்சப்பள்ளி சாலை மின்கம்பங்களில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை எரிய ெசய்ய வேண்டும்.
-கோவிந்தசாமி, மாரண்டஅள்ளி.