பகலில் எரியும் விளக்கு

Update: 2023-06-28 17:35 GMT

அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் வீதியில் பகல் முழுவதும் தெருவில் உள்ள மின்விளக்கு அணைக்கப்படாமல் தொடர்ந்து எரிந்து வருகிறது சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்