கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள நேதாஜி ரோடு, மிஷன் தெரு, புனித வளனார் கல்லூரி சாலை போன்ற பகுதிகளில் பகலிலும் தெரு மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.