தொடர் மின்தடையால் அவதி

Update: 2023-06-25 16:52 GMT
சிறுபாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பகல் நேரங்களில் 6 முதல் 8 மணிநேரம் வரை தொடர் மின்தடை ஏற்படுகிறது. இதானால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்