மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

Update: 2023-06-25 14:11 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க.ரோட்டில் இருந்து வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் ரோட்டுக்கு செல்லும் வளைவில் மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே சாயலாம். ஆபத்தான நிலையில் மின்கம்பம் காணப்படுகிறது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்