ஈரோடு எல்லப்பாளையம் சோழா நகரில் மின் கம்பம் உள்ளது. இது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழ வாய்ப்பு உள்ளது. அப்போது பேராபத்து நிகழலாம். அதற்கு முன்பு மின்கம்பத்தை சரிசெய்ய மின்வாரிய அதிகாரிகள் முன்வருவார்களா?