அகற்ற வேண்டிய மின்கம்பம்

Update: 2023-06-14 17:32 GMT

சேலம் 4 ரோடு ஹவுசிங் ரோடு பகுதியில் உள்ள மின்கம்பம் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் மழை காலங்களில் மின்சார விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- ராஜா, சேலம்.

மேலும் செய்திகள்