புதுவை எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தின் முன் பகுதியில் கடந்த 6 மாதங்களாக மின்விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனை சரிசெய்து கல்வித்துறை அலுவலகம் மின்னொளியில் ஜொலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.