திருப்பூர் ஆலங்காடு பகுதியில் இருந்து அணைப்பாளையம் வரை செல்லும் சாலையில் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இருள் சூழ்ந்த சாலைக்கு வெளிச்சம் கொண்டு வந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.