கோபிசெட்டிபாளையம் அருகே பெரிய கொடிவேரி கிராமத்தில் ஆற்றங்கரை பகுதியில் உள்ள மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு சரியாக எரியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தெருவிளக்கை முழுமையாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.