கோபி அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் உள்ள பார்வதி நகர் 4-வது வீதியில் மின்கம்பம் உள்ளது. இது விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் மின்கம்பம் காணப்படுகிறது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.