மின்கம்பம் சரிசெய்யப்படுமா?

Update: 2022-07-23 13:14 GMT
புதுச்சேரி மாநிலம் மன்னாடிபட்டு தொகுதிக்குட்பட்ட எல்லார் பாளையம் கிராமத்தில் மின்கம்பத்தின் வயர்கள் மரக்கட்டைகளால் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய  சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்