எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-06-04 16:51 GMT

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் காமராஜர் மணி மண்டபம் எதிரில் தெருவிளக்குள் எரியவில்லை. இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தெரு விளக்குகள் ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்