சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-05-28 17:51 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா  அம்மாஏந்தால் கிராம பகுதியில் தோட்டத்தில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதமடைந்து உள்ளது. விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்./

மேலும் செய்திகள்