எரியாத ஹைமாஸ் விளக்கு

Update: 2023-05-24 16:19 GMT

திருக்கனூர் அருகே கே.ஆர்.பாளையம் பஸ் நிறுத்தத்தில் ஹமாஸ் விளக்கு சரிவர எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை சரிசெய்து மின்விளக்கு ஒளிர அதிகாரிகள் மனது வைப்பார்களா?

மேலும் செய்திகள்