பகலிலும் எரியும் தெருவிளக்கு

Update: 2023-05-17 15:41 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த எஸ்.வாழவந்தியில் இருந்து ஆரியூர் செல்லும் சாலையில், முத்தூர் பிரிவு ரோடு அருகே மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்த மின்கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. எனவே அந்த தெருவிளக்கு இரவில் மட்டும் எரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜேஸ், எஸ்.வாழவந்தி.

மேலும் செய்திகள்