தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-05-17 15:37 GMT

சேலம் ஊராட்சி ஒன்றியம் எருமாபாளையம் ஊராட்சி 11-வது வார்டு குதிரைபாலி கரடு மெயின்ரோடு பகுதியில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கி ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் மயானம் செல்லும் வழி என்பதால் இறுதி ஊர்வலம் செல்லும்போது வாகனத்தின் மீது மின்கம்பிகள் உரசி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும்.

-கருணாநிதி, எருமாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்