மண்ணாடிப்பட்டு கம்பத்தம் வீதியில் மின் கம்பிகள் தொய்வு ஏற்பட்டு தாழ்வாக தொங்குகின்றன. பலத்த காற்றின்போது இந்த மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அதை சரிசெய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.