தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சோமனஅள்ளியில் இருந்து கரகதஅள்ளி செல்லும் சாலையில் அருந்ததியர் காலனி உள்ளது. இந்த பகுதியில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா ?
-பிரவீன், பாலக்கோடு, தர்மபுரி.