ஆபத்தான மின்மாற்றி

Update: 2023-05-03 07:49 GMT
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து ரெயில்வே கேட் தெருவில் உள்ள மின்மாற்றியில் 2 மின்கம்பங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளன. மின்கம்பங்களின் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்மாற்றி சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்மாற்றியில் சேதமடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க ேகட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்