பகலிலும் ஒளிரும் மின்விளக்கு

Update: 2023-04-30 18:25 GMT

புதுவை வெள்ளாளர் வீதியில் பகல் நேரத்திலும் தெருமின்விளக்குகள் எரிந்துகொண்ட இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த நிலை தொடர்கிறது. இரவு நேரத்தில் மட்டும் மின்விளக்கு ஒளிரும் வகையில் அதிகாரிகள் அதனை சரிசெய்வார்களா? 

மேலும் செய்திகள்