மின்கம்பத்தை அகற்றாமல் சாலை பணி

Update: 2023-04-19 17:36 GMT
நெல்லிக்குப்பம் நகராட்சி கே.என்.நகர் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் இப்பணி நடைபெற்று வருகிறது. எனவே மின்கம்பத்தை அகற்றிவிட்டு, சாலை அமைக்க வேண்டும் என்று நகர மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்