எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-07-21 16:28 GMT

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த இருமத்தூர் அம்பேத்கர் காலனியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் தெருவிளக்குகள் சரிவர எரிவது இல்லை. மேலும் ஏரிக்கரையையொட்டி வீடுகள் அமைந்துள்ளதால் அப்பகுதியில் புதிதாக தெருவிளக்குகள் அமைக்க பலமுறை கோரிக்கைகள் வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-ஆனந்த், அம்பேத்கர் நகர், தர்மபுரி.

மேலும் செய்திகள்