பண்ருட்டி அருகே மானடிக்குப்பம் கம்பர் தெருவில் பகலில் மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கிறது. இது குறித்து புகார் அளித்த பின்பும் பகலில் மின்விளக்குகள் எரிவதை தடு்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதளால் மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?