எரியாத தெருமின்விளக்குகள்

Update: 2023-04-05 17:46 GMT
கடலூர் வேணுகோபாலபுரம் பகுதியில் தெரு மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவில் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் இருளை பயன்படுத்தி அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருமின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்