தெருவிளக்கு எரிய நடவடிக்கை

Update: 2023-04-05 17:02 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சின்னப்பாவளி பகுதியில் தெருவிளக்கு கடந்த 6 மாதங்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதி பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த தெருவிளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனியப்பன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்