தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் கொண்டப்பநாயக்கன்பாளையம் மெயின்ரோடு மற்றும் காசாங்குளம் மேல் கரை சந்து ஆகிய இடங்களில் தொலைபேசி கம்பம் அடியில் துளை விழுந்து பழுதடைந்துள்ளது. இது எந்த நேரமும் விழும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான தொலைபேசி கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
வசந்த், பட்டுக்கோட்டை